களைகட்டிய அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சி.../நடனமாடி அசத்திய பாலிவுட் நட்சத்திர ஜோடி

x

அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங்கும்-தீபிகா படுகோனேவும் நடனமாடி அசத்தினர்... சமீபத்தில் தான், தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்ட தீபிகா படுகோனே திருமண விழாவில் உற்சாகம் பொங்க நடனமாடினார்.


Next Story

மேலும் செய்திகள்