நடிகை கௌதமி புகார் - வெளியான முக்கிய தகவல்

x
  • தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
  • 6 முறை சம்மன் அளித்தும் அழகப்பன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஆஜராகவில்லை - மத்திய குற்றப்பிரிவு போலீசார்
  • முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனையிட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்


Next Story

மேலும் செய்திகள்