விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் 4ம் சுற்றில் சபலென்கா...3ம் சுற்றில் பிளிங்கோவாவை சாய்த்த சபலென்கா

x

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 4ம் சுற்றுக்கு பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தகுதி பெற்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3ம் சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை அன்னா பிளிங்கோவாவை 6க்கு 2, 6க்கு 3 என்ற நேர் செட்களில் சபலென்கா சாய்த்தார். நாளை நடைபெறும் 4ம் சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை அலெக்சான்ட்ரோவா உடன் சபலென்கா மோதவிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்