"அவர்கள் அரசியல் கனவு நிறைவேறுமா? உண்மையான அதிமுக நாங்கள் தான்" - தம்பிதுரை, அதிமுக எம்பி

x
  • "அவர்கள் அரசியல் கனவு நிறைவேறுமா? உண்மையான அதிமுக நாங்கள் தான்" - தம்பிதுரை, அதிமுக எம்பி
  • ஓபிஎஸ் திருச்சியில் மாநாடு நடத்த உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிமுக எம்பி தம்பிதுரை
    • ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அவர்கள் விரும்பியபடி அரசியல் செய்வார்கள் என்றும், அவர்கள் கனவெல்லாம் நிறைவேறுமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.
      • "ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அரசியல் செய்து தான் கொண்டு இருப்பார்கள்"
      • "அவையெல்லாம் நிறைவேறுமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்"
      • "உண்மையான அதிமுக நாங்கள் தான்"
      • "அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்

Next Story

மேலும் செய்திகள்