மாஸ்டர் வில்லனுக்கு போட்டியாய் பாலிவுட் வில்லன்? - புது அப்டேட்டில் மிரட்டல்!

x
  • விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்குகிறார்.
  • பழிவாங்கும் கதைகளத்துடன் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்