'வாரிசு இசை வெளியிட்டு விழா' Full Vibe-யில் சென்ற விஜய் ரசிகர்கள் - அதிர்ந்த சென்னை...

x

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற திருவான்மியூர் விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, மேள தாளம் முழங்க, கேக் வெட்டி அதகளப்படுத்தினர்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், விஜய் ரசிகர்கள் சென்னை நேரு விளையாட்டு அரங்கை நோக்கி படையெடுத்துள்ளனர். அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியை ஏந்திய 100 ற்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி தங்களது உற்சாகத்தை வெளிபடுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்