பேக்கரிக்குள் புகுந்த வேன்..திண்டுக்கல் அருகே கோர விபத்து

x

பேக்கரிக்குள் வேன் புகுந்து விபத்து- 3 பேர் பலி, ஒட்டன்சத்திரம்/திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பேக்கரிக்குள் வேன் புகுந்து விபத்து- 3 பேர் பலி, கோவையில் இருந்து மதுரைக்கு சென்ற மீன் வேன் கொசவபட்டி அருகே டூவீலர் மோதி கட்டுப்பாட்டை இழந்தது, கட்டுப்பாட்டை இழந்த வேன், அருகில் இருந்த பேக்கரிக்குள் புகுந்தது- பேக்கரியில் இருந்த 2பேர் பலி, டூவீலரில் சென்ற ஒருவரும் பலி


Next Story

மேலும் செய்திகள்