ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு... மாஸாக வந்த மாமன்னன் அப்டேட்

x

'மாமன்னன்' திரைப்படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், வடிவேலு பாடல் பாடியுள்ளார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாமன்னன். இப்படம், வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் யுகபாரதி எழுதிய பாடலை வடிவேலு பாடியிருப்பதாக, படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். விரைவில் இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்