தங்க செயினை கழுத்தில் போட்டு கண்ணாடியில் அழகு பார்த்த கஸ்டமர் - வேகமாக ஓடிய நகைக்கடை ஓனர்.. பரபரப்பு காட்சி

x
  • உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், தங்க செயின் வாங்குவது போல் நடித்து, நகையை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
  • நகைக்கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், தங்க செயின் வாங்குவது போல் நடித்து செயினை எடுத்து பார்த்துள்ளார்.
  • கடை உரிமையாளர் அசந்த நேரத்தில் தங்க செயினுடன் அந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார்.
  • இதனால், அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் அந்த நபரை துரத்தி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்