படகை தலைகீழாக கவிழ்த்த ராட்சத அலை.. மீனவர்களை தூக்கி வீசிய பயங்கர காட்சி

x

கொல்லம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு, அலையின் வேகத்தினால் கவிழும் நிலை ஏற்பட்டு, அதிலிருந்த மீனவர்கள் தூக்கி எறியப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்