ராட்சத குழாய் உடைந்து சீறி பாய்ந்த தண்ணீர்.. ரோட்டின் ஒருபக்கம் விழுந்த பெரிய பள்ளம்

x
  • அவிநாசி மங்கலம்சாலையில் குடிநீர் திட்டக் குழாய் உடைந்து பீறிட்டு வெளியேறிய தண்ணீர்.
  • தண்ணீரின் அழுத்தம் காரணமாக ராட்சதக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணான குடிநீர்..
  • பீறிட்டு வெளியேறிய தண்ணீரால் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
  • உடனடியாக அவிநாசி கருணை பாளையம் பிரிவு குழாயின் வால்வு திறந்து நீரின் வேகம் குறைக்கப்பட்டது.
  • ராட்சதக் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.


Next Story

மேலும் செய்திகள்