நீங்கள் தேடியது "Thiruppur"

திருமண ஆசை காட்டி நகை, பணம் பறிப்பு - திருப்பூரை சேர்ந்த 5 பேர் கைது
4 July 2021 7:35 AM GMT

திருமண ஆசை காட்டி நகை, பணம் பறிப்பு - திருப்பூரை சேர்ந்த 5 பேர் கைது

திருமண ஆசை காட்டி கேரள இளைஞர்களிடம் நூதன முறையில் பணம், நகை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் காவல் நிலையத்தில் அட்டகாசம்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்
1 July 2021 8:52 AM GMT

மதுபோதையில் காவல் நிலையத்தில் அட்டகாசம்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்

திருப்பூரில் மதுபோதையில் ஆசாமி ஒருவர் காவல் நிலையத்தில் செய்த சேட்டைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டின் மேற்கூரையை பிரித்த போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளிகள் உயிருடன் மீட்பு
28 Jan 2019 11:38 PM GMT

வீட்டின் மேற்கூரையை பிரித்த போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளிகள் உயிருடன் மீட்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீட்டின் மேற்கூரையை பிரித்த போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டனர்.

திருப்பூரில் ஜோதிடரை கொலை செய்த சம்பவம்: கொலையாளி அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண்
26 Dec 2018 11:36 AM GMT

திருப்பூரில் ஜோதிடரை கொலை செய்த சம்பவம்: கொலையாளி அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண்

திருப்பூரில் ஜோதிடரை நடுரோட்டில் வெட்டி கொலை செய்த கொலையாளி ரகு சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருமணமான 20 நாட்களில் பெண் தற்கொலை
16 Dec 2018 1:36 AM GMT

திருமணமான 20 நாட்களில் பெண் தற்கொலை

திருப்பூர் அருகே திருமணமான 20 நாட்களில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி
14 Dec 2018 3:12 AM GMT

குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி

திருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார்.