தம்பதி பலியான விவகாரம்... திருப்பூர் கலெக்டர், கமிஷனருக்கு பறந்த உத்தரவு

x

பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு/திருப்பூர் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கணவன் - மனைவி பலியான சம்பவம் /6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்