Street Interview | "சம்பளம் எப்படி வருது எப்படி போகுதுனே தெரியல" - திருப்பூர் பெண் கருத்து

x

Street Interview | மாதம் பிறந்ததும் சம்பளம் மகிழ்ச்சி தருகிறதா? "எப்படி வருது எப்படி போகுதுனே தெரியல" - திருப்பூர் பெண் கருத்து

மாதம் பிறந்ததும் சம்பளம் மகிழ்ச்சி தருகிறதா, EMI பயம் துரத்துகிறதா, மாதத்தின் தொடக்கமும் இறுதியும் எப்படி போகிறது என்பது பற்றி எமது செய்தியாளர் அருண்குமார் எழுப்பிய கேள்விக்கு திருப்பூர் மக்கள் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்...


Next Story

மேலும் செய்திகள்