சென்னையை உலுக்கிய பயங்கர சம்பவம் - மாநகராட்சி ஆணையர் சொன்ன தகவல்

x

பிராட்வே, சென்னையில் 70 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்துள்ளது

மீட்பு பணி உதவிக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு உதவியை கேட்டுள்ளோம்

உயிர் சேதம் இல்லாமல் இருப்பதற்காக மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளோம்

மீட்பு பணிகள் முடிவடைய 24 மணி நேரம் ஆகும்

- ககன்தீப் சிங் பேடி


Next Story

மேலும் செய்திகள்