பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் பிறந்த நாள் வாழ்த்து

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் சார்பாக வாழ்த்து தெரிவிப்பதாக ஆளுநர் சார்பில் ராஜ்பவன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட ஆயுளுடன் தேச சேவையில் பிரதமர் மோடி ஈடுபட வாழ்த்துக்கள் எனவும் வாழ்த்தி ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்