2வது முறையாக மகுடம் சூடப்போவது யார்? - டி20 உலகக்கோப்பை

x

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் இங்கிலாந்தும் இன்று சாம்பியன் பட்டத்துக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்தும் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளன. இரு சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இறுதிப் போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்