மீண்டும் விவாத‌த்திற்கு உள்ளான ஸ்டெர்லைட் போராட்டம் - ஆளுநரின் பேச்சை வரவேற்ற ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்

x

உண்மையை விசாரிக்காமல், ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்திருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்க மாட்டார் என ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்