ஜிம்மில் தனியாக இருந்த பெண்... மேலே பாய்ந்த இளைஞர்... மறுநிமிடமே விழுந்த மரண அடி

x
  • அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள உடற்பயிற்சிக்கூடத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரிடம் இருந்து பெண் ஒருவர் தைரியமாக சண்டையிட்டு தப்பும் வீடியோ வெளியாகியுள்ளது.
  • புகழ்பெற்ற ஃபிட்னெஸ் மாடலாக இருக்கும் நஷாலி அல்மாவை திடீரென்று ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டத் துவங்கினார்...
  • இந்நிலையில், கொஞ்சமும் அசராமல் நஷாலி அந்த நபரை கடுமையாக தாக்கி தப்பிய வீடியோ அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்