நீங்கள் தேடியது "SexualHarassment"

4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
29 May 2020 5:16 AM GMT

4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
31 Jan 2020 7:30 PM GMT

"நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது"

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பிப்.11 வரை காவல் நீட்டிப்பு
28 Jan 2020 7:17 PM GMT

"பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பிப்.11 வரை காவல் நீட்டிப்பு"

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு, பிப்ரவரி 11ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் - மே. தீவுகள் அணி துணை பயிற்சியாளர் தகவல்
16 Dec 2019 11:24 PM GMT

"விராட் கோலியை பின்பற்றினால் வெற்றி நிச்சயம்" - மே. தீவுகள் அணி துணை பயிற்சியாளர் தகவல்

இந்திய கிரி்க்கெட் அணி கேப்டன் விராட் கோலியை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் என்றும் தமது நாட்டு வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளர் ரோடி எஸ்ட்விக் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றங்கள் விவகாரம் : சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் - ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
16 Dec 2019 10:50 PM GMT

"பாலியல் வன்கொடுமை குற்றங்கள் விவகாரம் : சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்" - ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என, ஜனநாயக மாதர் வலியுறுத்தியுள்ளது.

சினிமா வாய்ப்பு வழங்குவதாக கூறி இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழில்
7 Nov 2019 8:24 PM GMT

"சினிமா வாய்ப்பு வழங்குவதாக கூறி இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழில்"

சினிமா வாய்ப்பு வழங்குவதாக கூறி இளம்பெண்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய கும்பல் நெல்லூரில் சிக்கியுள்ளது.

15 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது
16 Oct 2019 11:48 AM GMT

15 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது

நாகர்கோவில் அருகே 15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.