திருநங்கை பாலியல் புகார் - கிண்டலடித்து வீடியோ வெளியிட்ட நடிகர்
திருநங்கை பாலியல் புகார் - கிண்டலடித்து வீடியோ வெளியிட்ட நடிகர்
பிரபல காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார் அளித்துள்ள நிலையில், அந்த புகாரை கிண்டலடிக்கும் வகையில் நாஞ்சில் விஜயம் வீடியோ வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இந்த நிலையில் இவர் மீது திருநங்கை ஒருவர் பாலியல் புகார் ஒன்றை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார், இந்த நிலையில் அந்த புகாரை கிண்டலடிக்கும் வகையில் நகைச்சுவையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Next Story

