"தமிழ்ல ஆமா சொல்லுங்க" - அறிவிப்புகளை தமிழில் சொன்ன விமானி

x

தமிழில் அறிவிப்பு கூறி பிரபலமான விமானி விக்னேஷ், தூத்துக்குடி விமான நிலையத்தில் தன்னை சந்திக்க வந்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி நம்பிக்கையூட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்