Run Machine ரோஹித்..ODI-ல் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரன்..வாழ்த்து மழையில் HitMan

x

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, ரோகித் சர்மாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரரான ரோகித், புல் ஷாட் (pull shot) ஆடுவதில் தன்னிகரற்றவர்... சர்வதேசப் போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களுக்கும் மேல் அடித்து ரோகித் ஜொலித்துக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களால் ஹிட்மேனாக கொண்டாடப்படும் ரோகித் சர்மா குறித்த காட்சித் தொகுப்பு உங்கள் பார்வைக்கு....


Next Story

மேலும் செய்திகள்