தக தகன்னு கோப்பைகளுடன் மின்னும் ரோகித் சர்மா..

x

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்பு 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், 5 ஐபிஎல் கோப்பைகளுடன் ரோகித் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை மும்பை அணி பகிர்ந்துள்ளது. மேலும், நாளை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மும்பை -ராஜஸ்தான் இடையிலான போட்டி ரோகித் சர்மாவிற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் மும்பை அணி தெரிவித்து உள்ளது. ஐபிஎல் வரலாற்றின் தலைசிறந்த கேப்டனாக பார்க்கப்படும் ரோகித் சர்மா, 5 ஐபிஎல் கோப்பைகளுடன் மைதானத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்