"will you marry me..?" ஆண் ரசிகருக்கு பூ கொடுத்து 'திருமண ப்ரபோஸ்' - இந்திய கேப்டன் ரோஹித்தின் வைரல் வீடியோ

x
  • ரசிகரிடம் தன்னை திருமணம் செய்துகொள்கிறீர்களா என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நகைச்சுவையாக கேட்டது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு ரோகித் சர்மா வந்தபோது, ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்தார்.
  • அப்போது தனது கையில் இருந்த ரோஜாப் பூவை ரசிகருக்கு கொடுத்த ரோகித், வில் யூ மேரி மீ (will you marry me ) என ரசிகரிடம் நகைச்சுவையாகக் கேட்டார்.
  • இதனால் அந்த ரசிகர் ஆச்சர்யத்தில் ஆழ்ந்த நிலையில், இது தொடர்பான காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்