மைத்துனனின் திருமணத்தில் மனைவியுடன் உற்சாக நடனம் ஆடிய ரோஹித் சர்மா

x
  • தனது மைத்துனர் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
  • குடும்ப நிகழ்ச்சி காரணமாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அறிவிக்கப்பட்டிருந்தது.
  • இந்த நிலையில், மைத்துனரின் திருமண நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் இணைந்து ரோகித் சர்மா உற்சாக நடனமாடிய வீடியோவை ரசிகர்கல் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்