குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான அறிவிப்பு

x

குலசேகரன்பட்டினத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது

ரூ.6.24 கோடி ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பை வெளியிட்டது இந்திய விண்வெளி துறை

சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,100 ஏக்கர் நிலம் கையகப் படுத்தும் பணி நிறைவு

ராக்கெட் ஏவுதள கட்டுமான பணியை தொடங்குவதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்