நீங்கள் தேடியது "Kulasekharapatnam"

குலசேகரபட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் மக்களவையில் பதில்
22 Sep 2020 3:16 AM GMT

"குலசேகரபட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம்" - மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் மக்களவையில் பதில்

நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

(08.10.2019) குலசை திருவிழா
8 Oct 2019 10:33 PM GMT

(08.10.2019) குலசை திருவிழா

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா கோலாகலம்

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா கோலாகலம் : இன்றிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி
8 Oct 2019 8:47 AM GMT

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா கோலாகலம் : இன்றிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலம், கொடியேற்ற விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு
29 Sep 2019 4:29 AM GMT

முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலம், கொடியேற்ற விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெருங்கும் தசரா பண்டிகை... விரதம் இருந்து வேடங்கள் தயாரிக்கும் தையல் கலைஞர்கள்
22 Sep 2019 3:27 AM GMT

நெருங்கும் தசரா பண்டிகை... விரதம் இருந்து வேடங்கள் தயாரிக்கும் தையல் கலைஞர்கள்

தசரா பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல தொழிலாளர்கள், அந்த விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் வேடங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குலசேகரன்பட்டினத்தில் தசரா கொடியேற்ற நாள் மாற்றம் - மக்கள் எதிர்ப்பு
16 Sep 2019 12:54 PM GMT

குலசேகரன்பட்டினத்தில் தசரா கொடியேற்ற நாள் மாற்றம் - மக்கள் எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்ற நேரத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா : குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்
19 Oct 2018 3:25 AM GMT

பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா : குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்...
10 Oct 2018 5:57 AM GMT

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்...

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா - வருகின்ற 10 ஆம் தேதி கொடியேற்றம்...
6 Oct 2018 10:27 PM GMT

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா - வருகின்ற 10 ஆம் தேதி கொடியேற்றம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா வருகின்ற 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.