Kulasekharapatnam | "என்ன வேண்டுனாலும் அதை செஞ்சிருவா.." பால் குடத்துடன் குவிந்த பக்தர்கள்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களின் பக்தி கோஷங்களுடன் கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் மாலை அணிந்து விரத காப்பு கையில் அணிந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹார விழா அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
Next Story
