"எனக்கும் ஆசை தான்.." - ரஜினி குறித்து ராஜமௌலி சொன்ன விஷயம்

x

நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க வேண்டும் என ஆசை இருப்பதாக தெரிவித்த இயக்குநர் ராஜ மவுலி, அதற்கான நேரம் அமைய வேண்டும் என தெரிவித்தார். பிரம்மாஸ்திரம் படக்கழு செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்