கிறிஸ்துமஸ் தினத்தில் 'புஷ்பா'வின் ட்ரீட் - சிறப்பு வீடியோவை பகிர்ந்த படக்குழு

x

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து புஷ்பா படக்குழு பகிர்ந்துள்ள சிறப்பு வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியான புஷ்பா படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, வசூலில் சாதனை படைத்தது. படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் நிலையில், முதல் பாகத்தை நினைவுக்கூர்ந்து படக்குழு சிறப்பு வீடியோவை பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்