நீங்கள் தேடியது "Pushpa"

சுவாதி கொல்லப்பட்டு இன்றுடன் 2 ஆண்டு நிறைவு - 80 ரயில் நிலையங்களில் கேமரா பொருத்தவில்லை
24 Jun 2018 9:32 AM GMT

சுவாதி கொல்லப்பட்டு இன்றுடன் 2 ஆண்டு நிறைவு - 80 ரயில் நிலையங்களில் கேமரா பொருத்தவில்லை

இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், 80 ரயில் நிலையங்களில் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை.