`WildFire இல்ல எரிமலை' - புஷ்பா-3 பார்க்க ரெடியா - வெளியான மாஸ் அப்டேட்
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி உலகளவில் வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தின் 3ஆம் பாகம் நிச்சயம் உருவாகும் என அதன் இயக்குநர் சுகுமார் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுனும், இயக்குநர் சுகுமாரும் மற்ற படங்களில் பிசியாகி விட்டதால், புஷ்பா 3 உருவாகாது என்று தகவல் வெளியானது.. இந்நிலையில், துபாயில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சுகுமார், 'புஷ்பா 3' திரைப்படம் கண்டிப்பாக உருவாகும் என்றும், அது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story
