"இந்த கல்வியாண்டில் 10.5% இட ஒதுக்கீடு அளித்திடுக" - முதல்வருக்கு கடிதம் அனுப்பிய பாமகவினர்

x

2023 -24 கல்வி ஆண்டில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்திட கோரி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாகவும் குடியாத்தம் தலைமை தபால் நிலையத்திலிருந்து பாமகவினர் கடிதங்களை அனுப்பினர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய நீதிபதி ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்