#Breaking : 'கைதி எண் 1440' - புழலில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி

x

ஜூன் 13ல், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர், அப்போது, செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் 18 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர், ஜூன் 14 அதிகாலை 1.40 மணியளவில்,அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர், அப்போது, திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டார், ஜூன் 14 மாலை 3 மணியளவில், செந்தில் பாலாஜியை ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது, அன்றைய தினமே செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்


Next Story

மேலும் செய்திகள்