திண்டுக்கல்லில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு - அக மகிழ்ந்து போனதாக பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

x

திண்டுக்கல்லில் தனக்கு அளிக்கப்பட்ட் உற்சாக வரவேற்பை பார்த்து அக மகிழ்ந்து போனதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், வணக்கம் தமிழ்நாடு என்றும், திண்டுக்கல்லில் தனக்கு அளிக்கப்பட்ட மிகச் சிறப்பான வரவேற்பால் தான் அக மகிழ்ந்து போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்