'பத்து தல' படத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் 'மெலடி' மேஜிக்.. இசையமைக்கும் வீடியோ விரைவில் ரிலீஸ்

x
  • சிலம்பரசனின் பத்து தல படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பிரத்யேக வீடியோவை வெளியிட
  • உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பத்து தல படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், படக்குழு தீவிர புரமோசனில் இறங்கியுள்ளது.
  • அதன்படி ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோவில் படத்தில் இடம்பெற்ற மெலடி பாடல் உருவாக்கியது தொடர்பான வீடியோவை விரைவில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்