சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னரின் பெயர் - ராமதாஸ் வைத்த கோரிக்கை..!

x
  • சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னரின் பெயர் - ராமதாஸ் வைத்த கோரிக்கை..!
  • சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயர் சூட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
  • இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரும் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரும் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது வரவேற்க தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும், ஒட்டுமொத்த விமான நிலையத்திற்கு தமிழர்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரைச் சூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்