நாளை பாகிஸ்தான்-நியூசிலாந்து 2வது டெஸ்ட் தொடக்கம்..."ரசிகர்களுக்கு இலவச அனுமதி" - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

x

பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இதனால், 2வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை கராச்சியில் தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்