"பாக். ஜெர்சி தர்பூசணி பழம்போல் உள்ளது" - பாக். முன்னாள் வீரர் கனேரியா கிண்டல்

x

"பாக். ஜெர்சி தர்பூசணி பழம்போல் உள்ளது" - பாக். முன்னாள் வீரர் கனேரியா கிண்டல்


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி தர்பூசணி பழம்போல் இருப்பதாக முன்னாள் வீரர் கனேரியா கிண்டல் செய்து உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்சி தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் ஜெர்சியைப் பார்க்கும்போது பழக்கடையில் நிற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், வழக்கமான அடர் பச்சை வண்ணத்தில் ஜெர்சியை வடிவமைத்து இருக்க வேண்டும் என்றும் கனேரியா கருத்து தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்