#BREAKING || குஜராத் புறப்பட்டார் ஓபிஎஸ்

#BREAKING || குஜராத் புறப்பட்டார் ஓபிஎஸ்
x

சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்/முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று குஜராத் செல்கிறார்

குஜராத்தில் பாஜக பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாக தகவல்/காலை 8 மணியளவில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லி பயணம்

நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்ட நிலையில், இன்று குஜராத் பயணம்


Next Story

மேலும் செய்திகள்