அதிமுக பெயரில் ஓபிஎஸ் வேட்பாளர் - ஈபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. !

x
  • ஓபிஎஸ் வேட்பாளர் மனு ஏற்பு - அதிமுக அதிரடி கடிதம்..?
  • ஓ.பி.எஸ் தரப்பு வேட்பு மனு அதிமுக சார்பில் ஏற்கப்பட்ட விவகாரம் - மறுப்பு தெரிவித்து அதிமுக கடிதம் அளிக்க உள்ளதாக தகவல்
  • "புலிகேசி நகர் தவிர வேறெங்கும் போட்டியில்லை" - தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம்..?
  • காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் மனு அதிமுக பெயரில் ஏற்கப்பட்டது
  • காந்திநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை என கடிதத்தில் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்
  • அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் மட்டுமே போட்டி... வேறெங்கும் போட்டியிடவில்லை எனவும் கடிதத்தில் தகவல்?

Next Story

மேலும் செய்திகள்