நிர்வாணமாக சைக்கிளை ஓட்டி பரபரப்பை கிளப்பிய மக்கள்

x

கார்களுக்கு பதில் சைக்கிள்களைப் பயன்படுத்த வலியுறுத்தும் விதமாக மெக்சிகோவில் நிர்வாண போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மெக்சிகோ நகரில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு போராட்டக்காரர்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் நிர்வாணமாக சைக்கிளை ஓட்டிச் சென்றனர். காற்று மாசுபாடு மற்றும் விபத்துகளைக் கட்டுப்படுத்தக் கோரி இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்