"வாக்குக்கு பணம் - மக்களை தடுக்க முடியுமா?"... "மக்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்ளட்டும்" - செங்கோட்டையன்

x

வாக்குக்கு பணம் - மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்ளட்டும், பணம் கொடுத்தால் யார் வேண்டாம் என்பார்கள், வாக்குக்கு பணம் - மக்களை தடுக்க முடியுமா?"

"அதிமுகவின் வெற்றியை தடுக்க முடியாது, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அதிமுகவின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று


Next Story

மேலும் செய்திகள்