எலனை மிஞ்சிய மார்க்.. 11,000 பேர் பணிநீக்கம்.. கலக்கத்தில் FB, இன்ஸ்டா, வாட்ஸ்-அப் ஊழியர்கள்..!

x

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் அதிர்ச்சி நடவடிக்கை.

11,000 பேரை பணி நீக்கம் செய்தது மெட்டா நிறுவனம்.

டிக்டாக், யூடியூப் விடுக்கும் சவால்கள்...

"முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் இல்லை..."

நானே பொறுப்பு, மன்னிப்பு கேட்கிறேன் - மார்க்


Next Story

மேலும் செய்திகள்