நகைக்கடைக்கு மனைவியுடன் சென்ற முதலமைச்சர் மத்திய பிரதேச முதலமைச்சர்

x

தீபாவளியை கொண்டாட்டமாக தனது மனைவியுடன் நகைக்கடைக்கு சென்ற மத்திய பிரதேச முதலமைச்சர் வெள்ளிக்காசு வாங்கினார். தீபாவளி பண்டிகையை ஒட்டி நகை மற்றும் ஆடைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் தீபாவளி கொண்டாட்டமாக நகை வாங்க நகைக்கடைக்கு முதலமைச்சரே சென்றுள்ளார். போபாலில் உள்ள நகைக்கடைக்கு தனது மனைவியுடன் சென்ற முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், வெள்ளி காசு மற்றும் பூஜைப்பொருட்களை விலைபேசி வாங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்