#Breaking|| இந்தியாவே எதிர்பார்க்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தல்... தேதி இன்று அறிவிப்பு

x
  • கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு - காலை 11.30 மணிக்கு அறிவிப்பை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்
  • தற்போதைய கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதியுடன் முடிகிறது/ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்பட்ட வாய்ப்பு
  • தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன
  • 224 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில், ஆட்சியமைக்க 113 எம்.எல்.ஏ-க்கள் தேவை

Next Story

மேலும் செய்திகள்