"ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம்" எமோஷனலாக பேசிய ஜெயம் ரவி. அகிலன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு

x

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன், நடிகைகள் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, அகிலன் திரைப்படத்தின் உருவாக்கம் மிகவும் கடினமாக இருந்ததாகவும், அதை சிறப்பாக செய்து முடித்த படக்குழுவுக்கு பாராட்டுக்கள் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்