நீங்கள் தேடியது "jayam ravi"

விபத்தில் உயிரிழந்த ரசிகர்... மதுரை விரைந்த ஜெயம் ரவி... குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக உறுதி
14 Jun 2022 2:47 PM GMT

விபத்தில் உயிரிழந்த ரசிகர்... மதுரை விரைந்த ஜெயம் ரவி... குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக உறுதி

விபத்தில் மறைந்த, தனது மதுரை மாவட்ட ரசிகர் மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த நடிகர் ஜெயம் ரவி, அவரது குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.

பூமி மூன்றாவது லுக் போஸ்டர் வெளியீடு
2 March 2020 4:02 AM GMT

"பூமி" மூன்றாவது லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் "பூமி" படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வசூல் வேட்டையில் கோமாளி
5 Sep 2019 3:29 AM GMT

வசூல் வேட்டையில் "கோமாளி"

ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படம் சென்னையில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

கோமாளி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்...
6 Aug 2019 2:29 AM GMT

கோமாளி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்...

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி பட டிரெய்லரில் நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சி இடம்பெற்றிருந்தது.

கோமாளி படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீடு
4 Aug 2019 3:25 AM GMT

கோமாளி படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீடு

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கும் ஜெயம் ரவி
26 May 2019 1:50 PM GMT

கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தனது 24-வது படமான கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கிறார்.

மனிதன் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி...
14 March 2019 12:58 PM GMT

"மனிதன்" இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி...

அடங்கமறு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி 'கோமாளி' என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார்.

அடங்க மறு படக்குழு வெளியிட்ட வீடியோ
12 Dec 2018 5:59 AM GMT

'அடங்க மறு' படக்குழு வெளியிட்ட வீடியோ

டிசம்பர் 21ம் தேதி அடங்கமறு திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், ஆக்சன் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.