ஸ்பெஷல் பூஜையுடன் தொடங்கிய ஜெயம் ரவியின் 'ஜீனி'

x

ஜெயம் ரவி நடிப்பில் 'ஜீனி' என்ற படம் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் அர்ஜுனன் இயக்குகிறார். இதில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா, தேவயானி உள்ளிட்டோர் நடிப்பதாகவும், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்